பா.ஜனதாவில் இருந்து பெண் செய்திதொடர்பாளர் இடைநீக்கம்  மேலும் ஒரு நிர்வாகி நீக்கம்

பா.ஜனதாவில் இருந்து பெண் செய்திதொடர்பாளர் இடைநீக்கம் மேலும் ஒரு நிர்வாகி நீக்கம்

நபிகள் நாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய பெண் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பா.ஜனதா இடைநீக்கம் செய்துள்ளது.
6 Jun 2022 5:31 AM IST